இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூலை 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.
இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஜூலை 11, 13-15, 21, 25, 27-30. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி என்ற ஊரிலும் பயிற்சி நடை பெற உள்ளது. இதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 09442531699.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்