சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதம் தோறும் செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற 2019 மார்ச் 28-ம் தேதி அன்று இயற்கை விவசாய வழிமுறைகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த விவசாய பயிற்சியில் இயற்கை விவசாயம் செய்யும் முறை, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகள், பயிர் பாதுகாப்பு குறித்த நேரடி செயல் விளக்கப் பயிற்சிகள் நடைபெறவுள்ளது.
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
முகவரி :
பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630212.
📞 முன்பதிவு செய்ய : 7708820505 , 9488575716
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்