கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் “கால்நடைகளை தாக்கும் நோய்களும் தடுக்கும் முறைகளும்’ குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 2013 டிசம்பர் 10ம் தேதி நடக்கிறது.
முகாமில் கறவை மாடு ஆடுகளை தாக்கும் நோய்களான கோமாரி உள்ளிட்ட வைகள் பற்றிய விளக்கம் நோய்களை தடுக்கும் முறைகள் மரபுசாரா மருத்துவ முறைகள் குடற்புழு நீக்கம்ல தடுப்பூசி அளித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி மற்றும் களப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 04324294335 என்ற அலுவலக போன் எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.
இத்தகவலை பண்டுதரகாரன்புதூர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்