கயிறு தயாரிக்க பயிற்சி

பிள்ளையார்பட்டியில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் சார்பில் ஜூலை 1 முதல் ஆறுமாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி நடக்கிறது. எழுத படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பங்கள் அனுப்பலாம். மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும், விடுதி வசதி உண்டு. விண்ணப்ப படிவங்களை நேரில் அல்லது கடிதம் மூலமாகவோ தஞ்சாவூர் வல்லம் வழியில், மண்டல விரிவாக்க மையத்தில் உள்ள கயிறு வாரிய அலுவலகத்தில் நேரில், கடிதம் மூலம் இலவசமாக பெறலாம்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வரும் ஜூன் 17க்குள் அலுவலகத்தில் சேர வேண்டும்.

முகவரி : Regional Extension Centre, Coir Board, Pillayarpatti, via Vallam, Thanjavur-613403

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *