கறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இம்மையத்தில் பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய, ஒருமாத கால, கறவை மாடுகள், வெள்ளாடு மற்றம் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் புதிய பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : ஒரு மாத காலம்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
முகவரி :
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் – 625005.
தொடர்புக்கு : 04522483903
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சியில் கறவை மாடு, வெள்ளாடு மற்றும் நாட்டுக்கோழி வளர்க்க பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thanks Jo