கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி

மழை காலங்களில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய் தடுப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 அக்டோபர் 14ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள், வரும், 13ம் தேதிக்குள், 04286266345 என்ற எண்ணில் அல்லது நேரில் தொடர்பு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *