கறவை மாடு வளர்ப்பு முறை பயிற்சி
நாள் : ஏப்ரல் 10, 2018
முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04142290249 முன்பதிவுடன் அனுமதி இலவசம்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம்,
கடலூ ர் மாவட்டம் – 607001.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சி வகுப்பில் மாடு இனங்கள், மாடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, மாடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடன் உதவி போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்