வீட்டின் அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள மளிகைப் பொருள்களையும்,சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி,கால்நடைகளைப் பாதுகாக்க முடியும்.
விவசாயிகள் தங்கள் வீட்டின் அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள மளிகைப் பொருள்களையும், சுற்றுப்புறங்களில் கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி, தங்கள் கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவரது ஆலோசனைகளால், தமிழ்நாட்டில் காப்பாற்றப்பட்ட கால்நடைகள் ஏராளம்.
விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை, தங்களின் வீட்டின் குடும்ப உறவாகவே நேசிக்கிறார்கள். வருமானம் ஈட்டித் தரக்கூடிய முக்கிய ஆதாரமாகவும் இவைகள் விளங்குகின்றன. இவைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது, விவசாயிகள் செய்வதறியாது கலங்கிப்போய்விடுகிறார்கள். தங்களது கால்நடைச் செல்வங்களை, நோய் பாதிப்புகள் ஏற்படாமல் ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கும், பாதிப்புகளிலிருந்து எளிதாக மீட்டெடுப்பதற்கும், பாரம்பரிய மூலிகை மருத்துவம் பெரிதும் கைகொடுக்கும். இதற்கு வழிகாட்டும் வகையில்தான், ’கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சிக்கு பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது.
கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம் பற்றிய பசுமை விகடன் நடத்தும் ஜூம் வெபினார்
இதனால் ஏராளமான விவசாயிகளின் மனதில் இடம்பெற்றுள்ளார். கால்நடை மூலிகை மருத்துவம் என்ற தலைப்பில் பசுமை விகடன் நடத்தும் இந்த நேரலை [ஆன்லைன்] பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது இலவச பயிற்சி. கட்டணம் கிடையாது.
நாள்: 23.7.2020 [ வியாழக்கிழமை ]
நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
இதில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்