காளான் வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் இலவச பால் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் 2015 ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தகவலை உழவர் பயிற்சி மைய இயக்குநர் ஆர்.குறிஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியினை புதுக்கோட்டை சாலைவள்ளான் நடத்த உள்ளார். முன்பதிவு அவசியம். மேலும் பயிற்சி குறித்த தொடர்புக்கு அலைபேசி 09941647893, 09488575716 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “காளான் வளர்ப்பு பயிற்சி

    • gttaagri says:

      Dear Rajamohan, enakku eppodhu payirchi patri teriya varukiradho udaneye publish seykiren. tisayanvilai arukil payirchi vandaal nichiyam padivu seikiren. thangal karuthukku nandri
      -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *