நடைபெறும் நாள் : 21.07.2018 – 22-7-2018.
விதை திருவிழா நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
விதை திருவிழாவில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – முற்றிலும் இலவசம்.
முகவரி:
முளுஐசுளு பள்ளி வளாகம்,
சின்னவேதம்பட்டி,
கோவை.தொடர்புக்கு : 9994447252, 9698373592
விதை திருவிழாவின் சிறப்பம்சங்கள் :
விதை திருவிழாவில் மரபு விதைகள், இயற்கை விளைப்பொருட்கள், இயற்கை பருத்தி ஆடைகள், புத்தகங்கள், கைவினைப்பொருட்கள், வல்லுநர்களுடன் கலந்துரையாடல் போன்றவைகள் இடம்பெற உள்ளது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்