செடிமுருங்கை சாகுபடி பயிற்சி

செடிமுருங்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், (கே.வி.கே.,) வரும், 2014 அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், பருவமற்ற காலங்களில், செடி முருங்கை சாகுபடி செய்தல், ரகங்கள், நாற்று உற்பத்தி, சொட்டுநீர் பாசன மேலாண்மை, வளரியல்பு, பயிர் இடைவெளி, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், களை நிர்வாகம், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யும் முறை, பூச்சி நோய் நிர்வாக முறை உள்ளிட்ட ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், வரும், 2014 அக்டோபர் 9ம் தேதி , காலை, 9 மணிக்கு நடக்கிறது.

எனவே, விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 8ம் தேதிக்குள், தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04286266 345 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “செடிமுருங்கை சாகுபடி பயிற்சி

 1. Prof.V.G.Krishnamurthy says:

  I am a retired professor of a medical college and wish to take up drumstick cultivation as my retirement project. It is to add health benefit to a larger population and as well to earn a reasonable income for me to lead a respectful life further and also to demonstrate to more farmers that drumstick cultivation is reasonably profitable compared to conventional farming.

  I want to do it only to produce leaves and not pods or flowers. Kindly share relevant details and contact persons to proceed further on this mission. Even, I am willing to undergo training, if possible and need be. Kindly help me with all needed inputs.

  I have 4 acres of dry land with limited water source near Kanchipuram. If anyone is already doing this project anywhere in Tamil Nadu, please share the contact details.

  Looking forward to your support,

  Prof.V.G.Krishnamurthy
  ACHIEVEMORE Research & Training,
  Chennai.

  • gttaagri says:

   Dear Sir,

   I was on a trip to north India and could not respond earlier.
   It is good to know people like you are getting interested in agriculture.
   For start you can read all articles in our website on முருங்கை. In some of those articles, you will find phone numbers of farmers who can suggest you or guide you. Meanwhile I will try to get you connected to முருங்கை farmers.
   Best wishes sir
   Warm regards
   -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *