தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் ஆக., 8ம் தேதி தேனீகளை வளர்க்கும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளான வரும் ஆக., 8ம் தேதி காலை 9.00 மணிக்குள் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பூச்சியியல் துறைக்கு வந்து, 150 ரூபாய் பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.

விபரங்களுக்கு, “பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு, கோவை – 641 003 என்ற முகவரியிலோ அல்லது 04226611214 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *