தோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி
சென்னை மாவட்டம், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம் சார்பாக 2019 ஏப்ரல் 20 முதல் மே 31-ம் தேதி வரை தோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பயிற்சி கட்டணம் : ரூ.300
முகவரி :
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம்,
3 வது தளம்,
வேளாண்மை வளாகம்,
சேப்பாக்கம்,
சென்னை மாவட்டம் – 600005.
தொடர்புக்கு : 8056185081
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சியில் தோட்டக்கலை துறைகள், பயிர்கள் வளர்ப்பது, வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைப்பது போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பானது ஏப்ரல் 20 தொடங்கி மே 31 வரை நடக்க உள்ளது. இதில் உங்கள் பயிற்சிக்கான 3 நாட்களை இடைவெளி இல்லாமல் நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்