நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : 14.11.2018
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி.
முகவரி : வேளாண் அறிவியல் மையம்
சோழமாதேவி,
அரியலுர் மாவட்டம் – 612902.
முன்பதிவு செய்ய : 9855926547
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சி வகுப்பில் நாட்டுக்கோழி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, நாட்டுக்கோழிக்கு வரும் நோய்கள், அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் தகவலுக்கு தொடப்பு கொண்டு அறிந்து கொள்கிறேன் பழனி ராஜா சிங்
Next training dates