நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற  2019 ஏப்ரல் 2-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

முகவரி :

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம்,
கடலுர் மாவட்டம் – 607001.

தொடர்புக்கு : 04142290249

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இந்த பயிற்சியில் இரண்டு நாட்கள் பயிற்சி மையத்திலும், ஒரு நாள் நாட்டு கோழி பண்ணைக்கும் அழைத்து சென்றும், பயிற்சியில் கலந்து கொள்வோர்க்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

  1. ரா.ஜெகதிஷ் எம்.எஸ்சி says:

    அடுத்த பயிற்சி வகுப்பு எப்பொழுது நடைபெரும்

  2. ஆர்.முத்துப்பாண்டியன் says:

    நாடுகோழி வளர்ப்பு பயிற்சி இம்மாதம் எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *