பசுமை விகடன் ஆடு வளர்ப்பு பயிற்சி

அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு’ என்ற நேரலைப் பயிற்சி வருகிற 2020 ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இது குறித்து பேச இருக்கிறார், காஞ்சிபுரம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி மைய தலைவர் முனைவர் சி.சௌந்தரராஜன்.

கட்டணம் Rs 250/ செலுத்த:


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *