மதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

மதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

பயிற்சி நடைபெறும் நாள் : 08.11.2018 வியாழன்

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

முகவரி :

வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி,
சிவகங்கை – 630206.

முன்பதிவு செய்ய : 04577264288

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் உலரவைக்கப்பட்ட பழப்பொருட்கள் தயாரிப்பு, பழரசம், பழ ஜாம், தக்காளி சாஸ், நெல்லிக்காய் கேண்டி உள்ளிட்ட பல்வேறு விதமான தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *