மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
கடலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற 2019 ஏப்ரல் 25-ம் தேதி அன்று மதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
முகவரி :
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம்,
கடலுர் மாவட்டம் – 607001.
தொடர்புக்கு : 04142290249
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சியில் பாலில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான வெண்ணெய், மோர், தயிர், நெய், நறுமணப் பால் தயாரிக்கும் முறை, பால்கோவா, பாலில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் இருக்கும் முறை மற்றும் பால் மூலம் உணவு தயாரிக்கும் பொருட்கள் குறித்து வல்லுநர்கள் வாயிலாக விரிவாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்