மாடி தோட்டம் பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சியை 2016 ஏப்ரல் 21 அன்று நடத்துகிறது. இது U30, 10வது தெரு அண்ணா நகரில் காலை 930 முதல் மாலை 430 வரை நடக்கும். தொடர்புக்கு 04426263484

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *