மீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி

மீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி

நாள் : ஏப்ரல் 10, 2018

முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04577264288. முன்பதிவுடன் அனுமதி இலவசம்

பயிற்சி நடக்கும் இடம் :

வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி,
சிவகங்கை – 630206.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் மீன் வகைகள், மீன்களுக்கு தீவனம் அளிக்கும் முறை, விற்பனை செய்யும் முறை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *