வாழை நார் தொழிர்நுட்பதை பற்றி வம்பனில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திர ஒரு இலவச பயிற்சியை திட்டமிட்டு உள்ளது.
இதை பற்றி பேசிய கலெக்டர் மனோகரன் “வாழை சாகுபடி செய்த பின் வாழை தண்டு பகுதிகள் வீணாக படுகின்றன. ஆனால் இந்த
வாழை நார் மூலம் பல பொருட்கள் செய்ய முடியும். இவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது” என்றார்
இந்த பயிற்சி வரும் 2012 நவம்பர் 5 அன்று வம்பனில் நடக்க இருக்கிறது. இதை பற்றி மேலும் விவரம் அறிய இந்த அலைபேசியை தொடர்பு கொள்ளவும் : 04322290321.
நன்றி: ஹிந்து நாளிதழ்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்