வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில், பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் மையம் PNB Pillaiyarpatti சார்பில் 2015 அக்டோபர் 17-ம் தேதி வன மரங்கள் வளர்ப்பு, 2015 அக்டோபர் 20-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்: தொடர்புக்கு 09941647893


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *