வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 2015 டிசம்பர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, உயர்ரக இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வெள்ளாடுகளுக்கு தீவன மேலாண்மை, ஆட்டுக்கொட்டகை அமைக்கும் முறை பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள 04328291459 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *