வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 2014 நவம்பர் 12 முதல், 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் நபார்டு வங்கி உதவியுடன், இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அம்மூன்று நாட்களும், காலை, 10 முதல் மாலை, 4 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.

இதே போல் வரும், 18 முதல், 20ம் தேதி வரை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.

பயிற்சிகளுக்கு தலா, 30 விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேலும் விவரங்களுக்கு, 04242291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *