சென்னையில் உள்ள உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண் பொருள்களை பதப்படுத்துதல் குறித்த ஒரு மாத இலவச பயிற்சி 2013 மே 13ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த பயிற்சியின்போது மதிய உணவு, தங்கும் இடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். உணவு தொழில்நுட்ப மாணவர்கள், கேட்டரிங் படித்த மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மற்றும் பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள், உணவு சம்பந்தமான தொழில் தொடங்க ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு முதல்வர், உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம் வழி, சென்னை -600052. தொலைபேசி எண்கள்: 04427680214. செல்போன்: 09444155312.
நன்றி தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்