பருத்தி பயிர் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன் படுத்த படும் ஒரு பயிர். இந்த பயிரில் பூச்சி கொல்லி கட்டுபடுத்த என்று மரபணு மாற்ற பட்ட பருத்தி (Bt cotton) வந்தது. பருத்தி சாகுபடியில் பூச்சி கொல்லி செலவிலும், மரபணு மாற்றப்பட்ட விதை செலவிலும் கடனாளி ஆகி தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகள் ஏராளம்.
இந்த நிலையில். இயற்கை விவசாயம் மூலம் பருத்தி சாகுபடி செய்ய முடியும் என்று உலகத்திற்கு நிருபணம் இங்கே தமிழகத்தில் ஆகி இருக்கிறது. இயற்கை விவசாய பருத்தி சாகுபடி பற்றிய வீடியோ இங்கே
நன்றி: யூடூப்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்