டி.என்.ஏ.யு. பருத்தி பிளஸ்

பருத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்.
பயன்படுத்தும் முறை :

  • ஏக்கருக்கு 2.5 கிலோ, தெளிப்பு திரவம் 200 லிட்டர், தெளிக்கும் பருவம் – பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் பருவம், தேவையான அளவு ஒட்டு திரவம் சேர்க்கலாம்.

பயன்கள் :

  • பூவும், சப்பைகளும் உதிர்வது குறையும்.
  • காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும்.
  • வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்.
    செலவு : ரூ.300/- ஏக்கருக்கு (தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை)

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *