இன்று இடம் பெயரும் பறவைகள் நாள்.
ஒவ்வொரு வருடமும் பறவைகள் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அதே பாதையில் செல்கின்றன.
GPS எதுவும் இல்லாமல் நம் பேட்டையிலேயே நமக்கு போவது சிரமம்!
எப்படி தான் இவை இவ்வளவு அழகாக செல்கின்றன? அறிவியல் இன்றும் பதில் சொல்லாத ஒரு வியப்பு
இந்தியா இடம் பெயரும் பறவைகளுக்கு முக்கியமான இடம். வேடந்தாங்கல் போன்ற இடங்களுக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் பறந்து வந்து, குடும்பம் நடத்தி, குழந்தைகளையும் அழித்து தம் தாய்நாட்டுக்கு செல்கின்றன.
வியப்போம், இந்த பறவைகளை காப்போம்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்