டிராகன் பழ நாற்று திருவள்ளூரில் உற்பத்தி

டிராகன் பழம் நாற்று விற்பனை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

  • பிற நாடுகளில் விளையும் டிராகன் பழத்தை, நம்மூரில் சாகுபடி செய்துள்ளேன்.
  • குறிப்பாக, தமிழகத்தில் டிராகன் பழம் சாகுபடி கிடையாது. ஆந்திர மாநிலத்தில் சில விவசாயிகள் சாகுபடி செய்து, 1 ஏக்கருக்கு, 5 டன் வரையில் மகசூல் எடுக்கின்றனர்.
  • ஆந்திராவில் இருந்து, ஒரு செடி எடுத்து வந்து, அதில் தேவைக்கு ஏற்ப நாற்றுகளை பதியம் போட்டு, 1 ஏக்கரில் நட்டுள்ளேன்.
  • அவை, சில மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும்.விவசாயிகளின் நலன் கருதி, டிராகன் பழம் நாற்றுகளை உற்பத்தி செய்துள்ளேன்.
  • ஒரு செடி, 70 ரூபாய்க்கு கிடைக்கும்.
  • தொடர்புக்கு: 9382961000

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *