வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த, பாரம்பரிய ரக நெல் இயற்கை விவசாயி, எஸ்.வீரராகவன் கூறியதாவது:
- பூங்கார், கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரக விதை நெல் இருப்பு உள்ளது.
- இதை வாங்கி பயிரிட விரும்பும் விவசாயிகள், எங்களை அணுகலாம்.
- ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை போதுமானது.
- இதை ஒற்றை நாற்றுமுறையில் நட்டு, பாரம்பரிய ரகத்தை மீட்பதோடு, நல்ல மகசூலை பெருக்கலாம்.
தொடர்புக்கு: 9894120278
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்