புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1

புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1

சிறப்பு இயல்புகள்:

  • அதிக மகசூல்
  • இலை தண்டு பகுதிகளில் முட்கள்
  • கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை
  • காய்கள் முட்டை வடிவம் கொண்டன
  • ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம்
  • இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு
  • வயது: 140  முதல் 150 நாட்கள்
  • பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை
  • மகசூல்: முதல் ஹெக்டர்
  • பயிர் இட உகந்த மாவட்டங்கள்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1

  1. சரவணக்குமர் says:

    கத்தரிகாய் மலட்டுசெடி வருதை தடுக்கா வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *