பூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : 09.08.2018 – 10.08.2018.
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – இலவசம்.
முகவரி :
வேளாண் அறிவியல் நிலையம்,
கட்டுப்பாக்கம்,
கட்டன் கொளத்தூர் அஞ்சல்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603203.
தொடர்புக்கு மற்றும் முன்பதிவிற்கு : 04427452371
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
சார் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டஞ்சத்திரம் பழனி வட்டம் முழுவதும் மக்கா சோளம் பெரும் பங்கு உண்டு ஆனால் தற்போது ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் குருத்து புழு தாக்கம் அதிகமாக உள்ளது என்பதும் காட்டுக்கு மீறிய செயல் உள்ளது தங்கள் கருத்து மற்றும் அறிவுரை தேவை என்பதை வேண்டுகிறோம்
சார் காட்டுக்கு காட்டு அதிக அளவில் உள்ளது கட்டு படுத்தும் முறை பற்றி ஒரு சொல் விளக்கம் அளிக்க வேண்டும் காட்டுக்கு செய்யும் செலவு அதிகம் ஆகவே இதனை தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படும் சேதம் குறித்தும் சொல்ல வேண்டும்