மத்திய அரசு 27 ரசாயன பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மிகவும் அழிவு ஆக்கும் ரசாயனங்கள்.
ஆனால் தடையை எதிர்த்து பூச்சிக்கொல்லி தரியாரிப்பவர்கள், வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் போர்க்கொடி எடுத்தார்கள்.
இதை பற்றிய விஷயம் அறிந்த கவிதா, தேவிந்தர் ஷர்மா, தணல் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் வெபினார் ஒன்றை நடத்துகிறார்கள். ஜூம் காலில் சேர்ந்து இந்த பூச்சி கொல்லிகளால் விளையும் தீங்குகள், அவற்றின் மாற்றுக்கள், பொது மக்கள் ஆகிய நாம் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி பேசுகிறாரக்ள்
விவரங்கள் இங்கே.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்