கொரோனா வைரஸ் முழு வீச்சு சென்று கொண்டு இருக்கும் பொது, மத்திய விவசாயம் அமைச்சகம், 27 ரசாயன பூச்சி கொல்லிகளை தடை செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்க்க விருப்பம் உள்ளோர் அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்க பட்டுள்ளது.
தடை செய்ய திட்டம் இடப்பட்டுள்ள ரசாயன பூச்சி கொல்லிகள் விவரம்:
- 2,4-D, acephate,
- atrazine,
- benfuracarb,
- butachlor,
- captan,
- carbendazin,
- carbofuran,
- chlorpyriphos,
- deltamethrin,
- dicofol,
- dimethoate,
- dinocap,
- diuron,
- malathion,
- mancozeb,
- methimyl,
- monocrotophos,
- oxyfluorfen,
- pendimethalin,
- quninalphos,
- sulfosulfuron,
- thiodicarb,
- thiophante methyl,
- thiram,
- zineb and zir
இவற்றில் பூச்சி கொல்லிகள், களை கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் எல்லாம் அடக்கம். இவற்றில் மோனோசரோட்போஸ் தீமைகளை ஏற்கனவே நாம் படித்து உள்ளோம்.
இந்த பூச்சிக்கொல்லிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுளள்ன. இவற்றை தெளிக்கும் விவசாயிகளுக்கும் அவரின் குடும்பத்திற்கும் பல தீமைகள் கொடுக்கவல்லது.
இவற்றுக்கு மாற்று மற்றும் தீமை குறைந்த பூச்சி கொல்லிகள் சந்தையில் உள்ளன.
இவற்றுக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது.
நன்றி: Hindu
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்