களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்

  • கோ.43 மற்றும் பையூர் ரக நெல், கோ.11, கோ.12, கோ.13 ஆகிய கேழ்வரகு இரகங்கள் அதிக அரை களர் தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை.
  • கோ.24, கோ.25 ரக சோளம் பழைய பருத்தி இரகங்கள் (எம்.சி.யு), கோ.5, கோ.6 ரக கம்பு, கோசி.671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை.
  • தவிர சூரியகாந்தி சவுண்டல் (சூபாபுல்), வேலி மசால், குதிரை மசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையைத் தாங்கி வளர்கின்றன.
  • பீன்ஸ், நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர் நிலங்களில் பயிரிடக் கூடாது.

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *