உலக நாடுகளில் ஒரு மனிதர்க்கு எதனை மரங்கள் உள்ளன என்பதை விளக்கும் படம்.
நம் நாடு ஜனத்தொகை அதிகம் என்றாலும், மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது உண்மை.
மரங்கள் வெப்பத்தை குறைக்கும், மழை உண்டாகும், தூசு மாசை கட்டுப்படுத்தும்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மிக மிக குறைவு தான் கூடிய விரைவில் அதிகம் செய்ய முயற்சி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது ஆகவே மக்கள் அனைவரும் உடன் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்
வணக்கம் வருகின்ற 70வருடள்களில் மணித் இனம் நீர் காற்று க்காக இடம் பெயர்தல் என்பதை உறுதி செய்யும் நிலைகளில் துத்துகுடி மாவட்டம் வைகுண்ட ம் தாலுக்காவின் மீனாட்சி புரம் என்ற ஊரில் ஒருவர் மட்டுமே தன் மனைவி யுடன் 70 வயது ஆனவர்கள் வசிக்குகின்றனர் .,. இதற்கு என்ன காரணம்?????