இன்னும் சிறிது நாட்களில் எல்லாமே மரபணு மாற்றபட்டு விடும்!

மக்களின் கவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரி (Bt Brinjal) மேல் இருக்கும் பொது, சத்தமே இல்லாமல், மதிய அரசாங்கம் எல்லா காய்கறி மற்றும் பழ வகைகளை மரபணு மாற்ற அனுமதி அளித்துள்ளது.

74 வகையான மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், எல்லாம் அரசாங்கத்தின் அனுமதிக்காக ரெடி.

இவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை:
பழங்கள்: மாதுளை, வாழை, பப்பாளி, தர்பூசணி
காய்கறிகள்: உருளை, தக்காளி, மிளகாய், காரட், கத்திரி, முருங்கை, வெண்டை வெங்காயம், அரிசி, கோதுமை,

ஏன்  துளசி மற்றும் அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை கூட இந்த பாழாய் போன கட் அண்ட் பேஸ்ட் விஞானிகள் விட்டு வைக்க வில்லை.
உங்கள் பிள்ளைகள், 10 வருடம் பின்பு, சாப்பிடும் அரிசியில், எதோ ஒரு பக்டேரியாயின் ஒரு பாகமும், ஒரு பூச்சியின் DNA இருக்கும்

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை மிகவும் ஜாகரதையாக அணுகுகின்றன. இந்த மாதிரி உலகத்தில் எந்த தேசமும், இப்படி பட்ட ஒரு தொழிர்நுட்பதை மட தனமாக எடுத்து கொள்ளவில்லை..

இந்த தேசத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..

நன்றி: DowntoEarth magazine


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *