BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள்

BT பருத்தி பற்றி எப்போதும் ஒரு சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது.
BT ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம் – இவர்களின் வாதம் இதோ – BT பருத்தி மூலம் ரசாயன பூச்சி கொல்லி தெளிப்பது குறைந்து உள்ளது.
இதனால், பருத்தியின் சாகுபடி உயர்ந்து உள்ளது. அதனால் விவசாயிகள் முன்னேறி உள்ளனர்.
எதிர்பவர்களும் நிறைய வாதம் கொடுக்கிறார்கள் – BT  பருத்தி ஒரே ஒரு வகை பூச்சியை (American Ballworm) தான் தடுக்கிறது. மற்ற பூச்சிகளுக்கு பழைய படி பூச்சி மருந்து போடதான் வேண்டும்; அந்த பூச்சியும் (Americal Ballworm) இப்போது BT  எதிர்ப்பு பெற்று விட்டது. இது இயற்கைக்கு எதிரான ஒரு முயற்சி என பல வாதங்கள்.
எல்லாவற்றையும் விட, மகாராஷ்ட்ராவில் விதர்பாவில் BT பருத்தி சாகுபடி செய்யும் பெரிய இடம். இங்கே கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக பல விவசாயிகள் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

உண்மை நிலை என்ன?

இப்படி பட்ட மிகவும் சர்ச்சை குரிய BT  பருத்தியை பற்றி சில செய்திகளை பார்க்கலாம்..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *