இலவச மூலிகை பயிற்சி முகாம்

புதுவை சுற்றுச்சூழல் கல்விக் கழகம் சார்பில் இலவச மூலிகை பயிற்சி முகாம் வரும் 2015 ஆகஸ்ட் 16ஆம் தேதி மேரி உழவர்கரை அய்யனார் தெருவில் மூலிகை தோட்ட வளாகத்தில் நடக்கிறது.

சுற்றுச்சூழல் கல்விக் கழகம், சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மூலிகைகளின் பயிர்கள், தாவரவியல் பெயர்கள், பயன்கள்,

பயன்படுத்தும் முறைகள், செயல் விளக்கங்கள் ஆகியன பற்றிய வகுப்புகள், மூலிகை தோட்டத்திலேயே நடத்தப்படும்.

மேலும் விதைகள் சேகரிப்பு, நாற்றங்கால் உருவாக்கம், மூலிகை தோட்டம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், களை எடுப்பு மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம், மூலிகை வைத்தியம், இயற்கை உணவு குறித்து பயிற்சி தரப்படும். நண்பகல் உணவு, சான்றிதழ் தரப்படும்.

விருப்பமுள்ளோர் தங்கள் பெயர், விவரங்களை கீழ்க்காணும் முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது தொலைபேசி மூலமோ 14ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

சிஎஸ்.ராமநாதன், 1, முதல் தெரு, சாய்பாபா நகர், (சுப்பையா நகர் எதிரில்), அரியாங்குப்பம், புதுச்சேரி-7. தொலைபேசி-09629962973.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “இலவச மூலிகை பயிற்சி முகாம்

  1. Nedumaran T says:

    I see that very once, but can’t attend to training, please another training information send to mail address.
    Thanks

  2. chinnamallan says:

    ஐயா என்னுடைய பண்ணையில் சில மூலிகை செடி வளர்த்து வருகிறேன், இதை பற்றி மேலும் தகவல் வேண்டும், எனவே அடுத்த பயிற்சி க்கு எனக்கு தகவல் சொல்லவும்

    • rathna says:

      ஐயா இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை அடுத்த வகுப்புக்கான தகவல் தெரிவிக்கவும். எனக்கு மூலிகைகளைப்பற்றி தெரிந்துகொள்ளஆவல்.மூலிகைமருத்துவராகவேண்டும்என்பது விருப்பம் ஆனால் வயதுபற்றாகுறை மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகையால் அடுத்த வகுப்பிற்கான தகவலை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      • gttaagri says:

        நிச்சயமாக அடுத்த தடவை பயிற்சி வரும்போது தெரிவிக்கிறேன். -நன்றி அட்மின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *