வணக்கம்
விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் அண்ணன் தம்பி உறவு. விவசாயத்திற்கு நீர்வளம், மண்வளம், காற்றுவளம் அவ்வளவு முக்கியம்.
இதை கருத்தில் கொண்டு புவி இணையதளத்தை பசுமை தமிழகம் இணையதளத்தோடு இணைத்து உள்ளோம். நீங்கள் இயற்கை விவசாயத்தை பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் ஒரே இடத்தில படிக்கலாம்.
நம்மை சுற்றி மாறிவரும் சுற்றுச்சூழலை உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் மூலமும் படிக்கலாம்.
உங்கள் கருத்துக்களை என்ற ஈமெயில் விலாசத்திற்கு அனுப்பவும். நன்றி!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்