நேற்று (19-ஆகஸ்ட்) உலக போட்டோகிராபி தினம்.
இதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தின் அழகுகளை புகை படம் மூலம் பார்க்கலாம்..
இத்தனை அழகான நம் உலகத்தை நம்முடைய பேரன் பேத்திகளும் அவர்களின் சந்ததிகளும் பார்த்து அனுபவிக்க, இவற்றை கெடுக்காமல் விட்டு வைத்து செல்லும் நல்ல புத்தியை நம் தலைமுறைக்கு கடவுள் தரவேண்டும்!
All photographs Courtesy: Flikr
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்