ஆந்திராவில் ஜீரோ படஜெட் விவசாயம்

ஆந்திராவில் ஜீரோ படஜெட் விவசாயம் பரவியதால், ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்தது.
2014 இல் 4050 டன் இல் இருந்து, 2019-20 இல் 1579 டன் குறைந்து உள்ளது.
இதனால் விவசாயிகள் செலவு குறைந்து உள்ளது மட்டும் இன்றி, அவர்களின் உடல்நலமும் சீரடைந்து உள்ளது.
சென்ற ஆண்டு ஆந்திர இதற்காக 3011 கிராமங்களில் இதற்கு திட்டம் செய்துள்ளது.

சென்ற வாரம் ஏலூரு ஊரில் புது வியாதி பரவியது. இதற்கு காரணம் நீரில் கலந்த ரசாயனங்கள் தான்.
மக்கள் இடையே ரசாயன பூச்சி மருந்து போட்ட காய்கறி பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஆனதால், சிறிது விலை அதிகம் என்றாலும் நல்ல இயற்கை முறை காய்கறி வாங்க தயார் ஆகி விட்டனர். தமிழ்நாட்டிலும் இதே நிலை தான்.

தமிழ்நாடும் முழு மூச்சாக ஜீரோ படஜெட் விவசாயத்தை கடை பிடிக்க முன் வரவேண்டும்.

Courtesy: Times of India


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *