வாழையில் மதிப்பூட்டுதல்

வாழைப்பழத்தில் இருந்து உலர் வாழைப்பழம், பொடி, இணை உணவு, சர்க்கரைக் கரைசலில் வாழைப்பழம், கூழ், தெளிந்த வாழைப்பழ பானம், ஸ்குவாஷ், கார்டியல் ஜாம், ஜெல்லி, சட்னி, கெட்சப், மிட்டாய், பார், ஒயின், கேண்டி, ஊறுகாய், அல்வா, பாயசம், சிரப், தேன் மற்றும் சீவல்;

வாழைக்காயிலிருந்து மாவு, சாஸ், சிப்ஸ், ஊறுகாய் மற்றும் கார உருண்டை;

வாழைப்பூவில்இருந்து தொக்கு, பக்கோடா, வடை;

வாழைத் தண்டிலிருந்து ஜுஸ், இனிப்பு கேண்டி ஆகியவைகளை குறைந்த செலவில் தயாரித்து வீட்டளவில் சிறு தொழிலாக தொடங்கி விற்பனை செய்யலாம்.

மேலும் வாழை உணவுப்பொருட்களில் தேவையான அளவு பாதுகாப்பான்களைச் சேர்ப்பதன் மூலம் மூன்றிலிருந்து 12மாதங்கள் வரையில் கெடாமல் இருக்கும்.

இவ் வகை உணவுப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலம் அறுவடைக்குப்பின் வீணாவதைத் தடுப்பதுடன் அதிகளவு வருமானமும் ஈட்டலாம்.

மேலும் வாழை உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலையும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

(தகவல் முனைவர் லே.கற்பகப்பாண்டி, முனைவர் அ.சகுந்தலை, வேளாண்மை அறிவியல் நிலையம், த.வே. பல்கலைக்கழகம், சிறுகமணி, திருச்சி-639 105.  தொடர்பு எண்:9786487103).

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *