காய்கறி விதைகள் விற்பனை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், பூசணி உட்பட காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் விதை பாக்கெட்டுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அதிகளவில் விதை பாக்கெட்டுகள் விற்பனையாகிறது.

தொடர்புக்கு  04546231726

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “காய்கறி விதைகள் விற்பனை

 1. V Ramar says:

  Thank for “Pusumai Thamizhagam” for the Great service to the nation / Farmers to develop the wealth and Health.

  I request Editor / Publishers to post the Article with Person contact Details to other Farmer to communicate with them in order to get the useful information as and when required.

  I pleasure to read your articles through your websites.

  • gttaagri says:

   Dear Sir,

   Thank you for your kind words. I will try to share the phone numbers of the farmers that will help to contact them

   Warm regards
   -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *