பாரம்பரிய விதை திருவிழா
விழுப்புரம் மாவட்டம், பசுமை இயற்கை விவசாய இயக்கம் வருகின்ற 2019 மே 18, 19-ம் தேதி அன்று பாரம்பரிய விதை திருவிழா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
முகவரி :
ஜெயாசக்தி திருமண மண்டபம்,
பாண்டி – விழுப்புரம் ரோடு,
விழுப்புரம் மாவட்டம்.
முன்பதிவு செய்ய : 7811897510 , 9790327890
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இந்த நிகழ்ச்சியில் 400க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளும், 100க்கு மேற்பட்ட கீரை காய்கறி விதைகளும், விரிவான முறையில் கண்காட்சியில் வைக்கப்படுகிறது.
இரு நாட்களும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. 18ஆம் தேதி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் அனுபவ உரைகளும் 19ஆம் தேதி வீட்டு தோட்ட மற்றும் காய்கறி சாகுபடி விவசாயிகளின் அனுபவ உரைகளும் நடைபெறவுள்ளது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பாரம்பரிய நெல் விதைகள் கிடைக்குமா