ஈஸ்ட் வெஸ்ட் சீட்ஸ் இண்டர் நேஷனல் லிமிடெட் (East West Seeds International) வழங்கும் இந்த வீரிய ஒட்டுரகம் வெயில் காலத் திலும் வெடிப்பதில்லை என்று அனுபவ விவசாயி ப.வேலுச் சாமி தெரிவிக்கிறார்.
ஏக்கருக்கு தேவை 2 கிலோ விதை. விலை 400 கிராம் 530 ரூபாய்.
அக்டோபர்-நவம்பரில் நட்டால் ஏக்கருக்கு 14 மெட்ரிக் டன் விளைச்சல் நிச்சயம் என்கிறார் விவசாயி. ஜனவரி-பிப்ரவரி பயிருக்கு 14 மெ.டன் விளைச்சல், கோடைப்பயிருக்கு 6 மெ.டன் விளைச்சல் பெறலாம். ஜனவரி-பிப்ரவரி நல்ல விலை கிடைக்கிறது.
ஒரு ஏக்கர் பயிர் செய்ய 33 ஆயிரத்த 700 ரூபாய் செலவு. நிகர வருமானம் 64 ஆயிரத்து 200 ரூபாய்/ ஏக்கர்.
அனுபவ விவசாயி ப.வேலுச் சாமி, த/பெ.பழனிச்சாமி கவுண்டர், இரங்காட்டுத் தோட்டம், லட்சுமிநாயக்கன்பாளையம், கரடிவாவி(வழி), பல்லடம் தாலுகா, கோயம்புத்தூர்-641 658.
போன்: 04255265 654.
மொபைல்: 09367240852.
மேலும் விபரங்களுக்கு: மகாலிங்கம், மொபைல்: 09786650593.
சாந்தகுமார் மொபைல்: 09965623265.
நன்றி: தின மலர் விவசாய மலர் இணைப்பு
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்