ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்

முன்னதாக இந்த மெஷினை அன்னபூர்ணா நிறுவனம் வடிவமைத்து தயாரித்து விநியோகித்துள்ள மக்காச்சோளம், சூரியகாந்தி, கம்பு போன்றவற்றிற்கான கதிரடிக்கும் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியாத நிலையில் தற்போது அன்ன பூர்ணா வடிவமைத்துள்ள “பலபயிர் கதிரடிக்கும் இயந்திரத்தில்’ தானியக் கதிர்களை லோடுப ண்ண ரோபோ போன்ற தனி இணைக்கருவி இயக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.5.70 லட்சம் முதல் மெஷினைத் தற்போது கர்நாடகாவில் விற்பனை செய்துள்ளது.

வரவேற்பு அமோகமாக உள்ளது. பொதுவாக இதனை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இதுவரை அதிக அளவில் முன்பணம் கொடுத்து ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு : திரு.கீ.வெங்கடபதி, ஸ்ரீஅன்ன பூர்ணா அக்ரோ இன்டஸ்ட்ரீஸ், 2/65, கள்ளப்பாளையம் கிராமம், செட்டிபாளையம் போஸ்ட், கோயம்புத்தூர்-641 201. போன் : 09443331670

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *