பிரதம மந்திரி பொருளாதார மேதை. நிறைய படித்தவர்.
ஆனால் சில சமயம் அவர் உளறுவது தாங்கவில்லை
அவருக்கும் அவரின் காங்கரஸ் கட்சிக்கும் தேவையான சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா (FDI in retail) எப்படியோ பாராளுமன்றத்தில் “வாங்கி” விட்டார்
ஆனால், இதற்கு சப்புக்கட்டு கொடுக்க, இந்த அந்நிய முதலீட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பயன்
கிடைக்குமாம். அவர்கள் வாழ்வு உயருமாம். என்றெல்லாம் பேசி இருக்கிறார்
இந்த அப்பட்ட பொயை வெளிச்சமாக்கும் சில தகவல்களை வர இருக்கும் நாட்களில் பார்க்கலாம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்