மானாவாரி நிலத்தில் விதைகளைத் தனியாகவும், உரத்தைத் தனியாகவும் தூவி வருகின்றனர் விவசாயிகள். இதனால், வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் கூடுதல் செலவும் ஆகிறது. இதைத் தீர்க்கும் வகையில், ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகள், உரம் இடும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் இரண்டு பொறியியல் மாணவர்கள். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள தோப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜகுமார் மற்றும் பிரதாப்குமார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்