நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, 9 மணிக்கு, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதில், மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம், மாதிரி எடுக்கும் முறை, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில் முக்கிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, நேரிலோ அல்லது, 04286266345 , 04286266650 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை, 16ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்